திங்கள் கிழமை எப்போ வரும்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

ADVERTISEMENT

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்! -புதிய ஆய்வு
-எவரெஸ்ட் பனிப்பாறைகள்; சோதிக்காதிங்கடா என்னைய

பரமசிவம் ராமசாமி

ADVERTISEMENT

முடி இழந்தவுடன் சிம்மாசனத்தை விட்டு
இறக்கி விடுகின்றன …
சலூன் கடை
நாற்காலிகள்..!

Mannar & company

ADVERTISEMENT

தரைல காலடி தடத்தை பதிச்சி பூஜை பண்றதும்,
Mop போட்டுகிட்டு இருக்கும்போது தரைல காலடி தடத்தை பார்த்துட்டு திட்றதும் ஒரே ஆளா..!?
-கிருஷ்ணஜெயந்தி

ச ப் பா ணி

பயணங்கள் முடியும் இடம்
‘ மயானம்’

balebalu

திங்கள் கிழமை ஏன் வருது ன்னு எல்லாரும் புலம்பும் நேரத்தில்
திங்கள் கிழமை எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது
-சட்டசபை நேரலை

சரண்யா

டீச்சர் னா மலர் டீச்சர் ஞாபகம் வந்தா Gen Z.. 😏
நாட்டாமை டீச்சர் ஞாபகம் வந்தா 90s கிட்ஸ்…

கோவிந்தராஜ்

நல்லா உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தான் புரியுது,

நமக்கு லைஃப்ல blood group கூட postive ah இல்ல

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share