திருச்சி மாநாடு போஸ்டர்களில் சசிகலா? ஓபிஎஸ் போட்ட உத்தரவு!
நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர் தர்மரை தொடர்புகொண்டு, ’நாம் ஒட்டும் போஸ்டர்களில் சசிகலா படம் போடலமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர் தர்மரை தொடர்புகொண்டு, ’நாம் ஒட்டும் போஸ்டர்களில் சசிகலா படம் போடலமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாவட்டம் முசிறியில் தலையாரி எனப்படும் கிராம உதவியாளர் வேலை பணம் பெற்றுக்கொண்டு தாசில்தாரின் கார் ஓட்டுநர் தம்பிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் university Research Fellowship பணியிடங்களுக்கு அறிவிப்பு.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மலையாண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23), அங்குள்ள பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். அதனால் அதிக பணத்தை இழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரூ.20,000/- ஊதியத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை.
Research Staff பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 22 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்1969 இல் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் 2006 டிசம்பர் 16 ஆம் தேதிதான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் ?
தொடர்ந்து படியுங்கள்கொள்ளிடம் பழைய பாலத்தில் 17வது தூண் இடிந்து விழுந்ததை இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சென்று பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், “கொள்ளிடத்தில் நீர்வரத்து குறைந்தபின்னர் பழைய பாலத்தை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாவட்டத்தில் வழங்கிய அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட அனுமதியை வைத்துக்கொண்டு விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கலிமங்களம் அருகே திருச்சி மாவட்ட எல்லையான துறைக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் திருச்சி மாவட்ட அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த அனுமதியை வைத்துக்கொண்டு அவரது இடத்தின் […]
தொடர்ந்து படியுங்கள்திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் நலச்சங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்கு வந்த நரிக்குறவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் […]
தொடர்ந்து படியுங்கள்