ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரசிகர்களைக் கவர்ந்ததா?- திரை விமர்சனம்!

பாரதிராஜாவின் பின்னணி என்ன? ஜி.வி.பிரகாஷ் குமார் வனத்துறையில் சேர்ந்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே ’கள்வன்’ திரைப்படத்தின் கதையாகும்.

தொடர்ந்து படியுங்கள்
lets get married (LGM) movie review

எல்.ஜி.எம் – விமர்சனம்!

செல்லும் வழியிலேயே, மீராவுக்கும் லீலாவுக்கும் பயங்கரமாக முட்டிக் கொள்கிறது. ‘இனி ஒரு நிமிடம் கூட இருவரும் சேர்ந்திருக்க முடியாது’ என்றானபிறகு, அடுத்தநாளே அனைவரும் சென்னை திரும்ப முடிவெடுக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் டீசரை வெளியிடும் தோனி

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று(ஜூன் 6) வெளியாகியுள்ளது.
அதன்படி, (லெட்ஸ் கெட் மேரிட் -எல்.ஜி.எம் )திரைப்படத்தின் டீசர் நாளை(ஜூன் 7) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

எல்.ஜி.எம் : சினிமாவிலும் சிக்ஸர் அடிப்பாரா தோனி?

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் Lets get married என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் அறிமுகமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லவ் டுடே: அறிமுக நடிகருக்கு கொட்டிய வசூல்… தயாரிப்பாளர் ஹேப்பி!

திட்டமிட்டு மார்க்கெட்டிங் செய்தால் வணிகரீதியாக வெற்றி நிச்சயம் என்பதற்கான உதாரணமாக “லவ் டுடே” திரைப்படத்தை கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்