’கூல் சுரேஷ் தான் ஹீரோ’ : டிடிஎஃப் வாசனுக்கு இயக்குநர் செல்அம் பதிலடி?
இயக்குநர் செல்அம் இயக்கிவரும் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் செல்அம் இயக்கிவரும் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார்? என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் 4 வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்து விடும். பைனலில் வரப்போகும் அந்த 5 போட்டியாளர்கள் யாராக இருக்கும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கிடையில் இந்த வாரம் வெளியேறிய மற்றொரு போட்டியாளர் யார்? என்பது தெரிய வந்துள்ளது. நாம் ஏற்கனவே சொன்னபடி கூல் சுரேஷ் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். […]
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் டாப் 5 போட்டியாளர்கள் யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ், சுவர் ஏறி தப்பிக்க முயன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ் சுவர் ஏறி தப்பிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நிகழ்ச்சியின் 72-வது நாளான நேற்று (டிசம்பர் 12) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பிக் பாஸின் எந்த சீசனிலும் இல்லாத ‘இரண்டு வீடு’ கான்செப்டை இந்த சீசனிற்கு கொண்டுவந்ததன் நோக்கம் இந்த எபிசோடில் இருந்து தான் நிறைவேற ஆரம்பித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் கூல் சுரேஷ் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் பேசும் போது பலமுறை என்னை ’சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்சிம்புவின் பத்துதல படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ஹெலிகாப்டர் பொம்மையுடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று கூல் சுரேஷ் கூறியிருப்பதை நகைச்சுவையுடன் அணுகும் சமூக வலைதளவாசிகள் கூலுக்கு கொலை நடுங்கிடுச்சோ பம்மி பதுங்கிட்டாரே என விமர்சித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்