delhi ordinance bill arvind kejriwal

“டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா” – அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு அதிகாரிகள் நியமன மசோதா டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“2024-ல் நீங்கள் இங்கே…நாங்கள் அங்கே…” – தயாநிதி மாறன்

2024-ஆம் ஆண்டு ஆளும்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்போம் என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
president draupadi murmu called on amitsha

நாளை இந்தியா கூட்டணி : இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த அமித்ஷா

இந்நிலையில் இந்தியா கூட்டணி மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தது. இதனை ஏற்று நாளை காலை 11.30 மணிக்குச் சந்திக்கக் குடியரசுத் தலைவர் நேரம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dmk raja says modi talk

“ஸ்டாலினுக்கு துரைமுருகன்… உதயநிதிக்கு நான்” – ஆ.ராசா

ஸ்டாலின் என்பவர் தனி மனிதரல்ல. அவருக்கு பின்னால் தத்துவம் இருக்கிறது. அதனால் மோடி, அமித்ஷாவால் அவரை வீழ்த்த முடியாது என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi question to AmitShah

ஜெய்ஷாவின் நிறுவன மதிப்பு உயர்ந்தது எப்படி?: அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி!

நான் ஒன்றே ஒன்றை மட்டும் அமித் ஷாவிடம் கேட்கிறேன். உங்கள் மகன் எப்படி பிசிசிஐ பிரசிடண்ட் ஆனார்?. உங்களுடைய மகன் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். எத்தனை ரன் அடித்திருக்கிறார் என்று எதாவது நான் கேட்டிருக்கிறேனா.

தொடர்ந்து படியுங்கள்
amit shah annamalai en mann en makkal padayatra

அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைத்தார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று துவங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah says dmk poll promise

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமித்ஷா கேள்வி!

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah madurai airport

அண்ணாமலை நடைபயணம்: மதுரை வந்தடைந்தார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை துவங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai padayatra aiadmk participate

அண்ணாமலை பாதயாத்திரை: அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு!

ராமேஸ்வரத்தில் நாளை (ஜூலை 28) துவங்கும் அண்ணாமலை நடைபயண துவக்க விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Manipur issue We are not afraid

மணிப்பூர் விவகாரம் – நாங்கள் அச்சப்படவில்லை : அமித் ஷா

அதுபோன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதுவும், சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்