மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Member Technical Staff (E-V)
Member Technical Staff (E-III)
Member Technical Staff (E-II)
Member Technical Staff (E-I)
ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.2,16,600/- வரை
கல்வித் தகுதி: B.E / B.Tech / M.E / M.Tech / Ph.D
வயது வரம்பு: 36 – 56
கடைசி தேதி: 16.01.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.freshersvoice.com/stpi-recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,