Mதினம் ஒரு சிந்தனை: விருப்பம்!

public

நீங்கள் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.

– சாக்ரடீஸ் (கிமு 470 – கிமு 399). ஏதென்ஸைச் சேர்ந்த தத்துவஞானி. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலகட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர். “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நான் ஒரு அறிவாளி” என்பது இவரின் புகழ்பெற்ற தத்துவம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *