வேலைவாய்ப்பு: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பணி!

public

ாகப்பட்டினம் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்
ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000/-
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 34க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 28.03.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/03/2022031833.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *