bவேலைவாய்ப்பு: ஃபெடரல் வங்கியில் பணி!

public

தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: அதிகாரி மற்றும் கிளார்க்

வயது வரம்பு: 24-26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கலை, அறிவியல், வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 04.09.2017

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B60KGARbstncX3VvTkZxRUtPTk0/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *