சண்டே அதுவுமா ஃபேமிலியோட உட்கார்ந்து இன்னைக்கு ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கிட்டு இருந்தேன்…
மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… போட்டி முடிஞ்சதும் யாரும் மைதானத்த விட்டு வெளிய போக வேண்டாம்னு சிஎஸ்கே நிர்வாகம் ஒரு அறிவிப்ப வெளியிட்டுருந்தாங்க…
இத பாத்துட்டு நம்ம பயபுள்ளைங்க… தோனி ஓய்வு அறிவிக்க போறாருன்னு சோஷியல் மீடியாவுல டிரெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க..
கடைசில பார்த்தா நம்ம தோனி சைன் போட்ட பாலும், ஜெர்ஸியும் ரசிகர்களுக்கு கொடுத்திட்ருக்காங்க…
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா தோனி ரிட்டையர்டு ஆவார்னு இப்படியே உருட்டிக்கிட்டு இருக்கப்போறீங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சுங்கச் சாவடியில் செல்லாமல் சுத்திச் செல்லும் அனைவருமே சுங்கம் தவிர்த்த சோழர்களே
பிராக்டிஸ் பண்ணுனா, ரன்னிங் ரேஸ் ல கூட முதல்ல வந்துரலாம் போல, ஆனா இந்த தட்கல் ‘ல டிக்கெட் போடுறது, சீமான் சொல்ற மாதிரி “வாய்ப்பில்ல ராஜா” தான் போல !!
சும்மா இருக்கும்போது.. துன்பங்களை நினைவுகளில் பொருத்தி பொருத்தி நிராகரிப்பு செய்வது மனதின் பொழுது போக்குகளில் ஒன்று
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா.. டேய் போடா.. போயி பக்கத்து கடையில 10 ரூபாய்க்கு கருவேப்பிலை மல்லி வாங்கிட்டு வா..
CSK to other teams: Playoff வேணாம் வேணாம்னு போறோம்.ஆனா நீங்க தான் விளையாண்டா csk கூட தான் விளையாடுவோம்னு விளையாடிட்டு இருக்கீங்க…
சனிக்கிழமை நைட்டுக்கும், ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கும், இடைப்பட்ட நேரம் மட்டுமே வீக்கெண்டில் சேரும் !!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Me the die hard Thalia fan be like: என்னதான் பேட்டிங் பண்ண வரலேன்னாலும் இன்னைக்கும் தோனி நாட்-அவுட் தான்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே: ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இதுதான்!
கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!