Uநகர்ப்புற தேர்தல்: 9 மணி நிலவரம்!

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

9 மணி நிலவரப்படி , சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 24.62% வாக்குகள் பதிவாகியுள்ளன.

**மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரம்**

மதுரை – 24.62%
திருச்சி – 13.00%
சேலம் – 12.97%
அரியலூர்-12.84%
நாமக்கல் – 12.75%
தேனி -12%
தென்காசி -12%
விழுப்புரம்- 11.37%
காஞ்சிபுரம் -11.02%
புதுக்கோட்டை-10.74%
திருவாரூர்-10.25%
கடலூர் -10.11%
பெரம்பலூர் – 9.77%
கிருஷ்ணகிரி-9.31%
மயிலாடுதுறை-9.02%
ராமநாதபுரம்-8.88%
நாகை – 8.05%
திருப்பூர்-7.75%
ராணிப்பேட்டை – 7.70%
கன்னியாகுமரி – 7%
கோவை- 6.79%
திருவள்ளூர் – 6.25%
தஞ்சை- 6.1%
சென்னை-3.96%

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *