கோவை கார் குண்டுவெடிப்பு; வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29 ) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன : நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலியில் கால்வாய் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 29 ) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எப்போது செல்கிறார் எடப்பாடி?

தொண்டர்கள் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டது தொடர்பாக, ஆர்டர் காப்பி வந்தால்தான் அதுகுறித்து சொல்லப்படும். கட்சி அலுவலகத்துக்கு செல்வது குறித்து தலைவர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் ஆட்சி தான்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சி தான் நடக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் இருந்து மாசெக்கள், மாஜிக்கள் 44 பேர் நீக்கம்: ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து இன்று பொள்ளாசி வி ஜெயராமன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட மேலும் 44 நிர்வாகிகளை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கி டாக்கி ஊழல்: ஜெயக்குமார் ’தண்ணீர் குடிக்க’ தயாராக வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஓரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் – இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க…

ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேர் கட்சியிலிருந்து நீக்கம் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அடைக்கலம் கொடுக்கவில்லை, விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு, ஒரே பள்ளியில் 33 பேருக்கு கொரோனா தொற்று

தொடர்ந்து படியுங்கள்

சண்டை போட வேண்டுமென்றால் வாடகை மைதானத்தில் போடுங்கள்: எடப்பாடி, பன்னீர் தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை!

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) பிற்பகல் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

கொழும்பு-மாலத்தீவு-சிங்கப்பூர்: கோத்தபய எஸ்கேப் ஆனது எப்படி?

கொழும்பு நகரைத் தினந்தினம் தொட்டுத் தழுவும் அலைகள் கூட போராட்டக் காரர்களோடு சேர்ந்து இந்த முழக்கத்தையே முன்னெடுத்தன.

தொடர்ந்து படியுங்கள்