திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்துள்ள நிலையில், அவரது சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லம் முன்பு GEN Z திமுக தொண்டர் ஒருவர் ‘GO BACK CONGRESS’ என்ற வாசகம் கொண்ட பேனரை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவைத் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.



















