மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் கலவரம்: 14 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தல்”- மம்தா ஆவேசம்!

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக போராட உள்ளதால் வரலாறு பாட்னாவிலிருந்து துவங்குகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வரலாற்றில் முதன்முறை: உச்சநீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி! நடந்தது என்ன?

இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத அரிய நிகழ்வாக உச்சநீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜனநாயக விரோத பேச்சு: அமித் ஷாவுக்கு எதிராக திரண்ட டி.எம்.சி!

வேறு எங்காவது சென்று விஷத்தை விதையுங்கள் என்று அமித் ஷாவிற்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும்: அமித் ஷா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை ஹிட்லர் என்று வர்ணித்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலின் மூலம் டி.எம்.சி ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அரசுக்கு எதிராக மம்தா தர்ணா!

100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் உட்பட எந்த நிதியையும் மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கவில்லை. ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை, இந்திரா ஆவாஸ் யோஜனா, சாலை மற்றும் வீட்டுவசதித்துறை ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு வர வேண்டிய 7000 கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய கால்பந்து வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

தனக்குள் திறமைகள் இருந்தும் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இந்திய வீரர்கள் பலருக்கும் அதனை அடைய தேவையான பொருளாதார வசதிகளும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

தேநீர் போட்டு மோடியை கலாய்த்த மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா நேற்று (ஜனவரி 11) தனது தொகுதியில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்