ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

மேற்கு வங்கம் ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த மத்திய அரசு – காங்கிரஸ் கண்டனம்!

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
A cargo train collided with a passenger train - 5 people died!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து : 5 பேர் பலி!

மேற்கு வங்கம் மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

6 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 3 மணி வாக்குப் பதிவு நிலவரம்!

மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 70.19 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைந்த அளவான 43.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
Parliamentary Election Phase 3: What is the situation at 3 o'clock?

3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!

மூன்றாம் கட்ட நாடாளுமன்ற்த் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மேற்கு வங்கம்: களத்தை மாற்றிய இடதுசாரிகள்…மம்தாவிற்கு கிடைத்த நம்பிக்கை…பாஜக இந்த முறை வெல்ல முடியுமா?

இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். 42 நாடாளுமன்றத் தொகுதிகள் அங்கு இருக்கின்றன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் அனல் பறக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராம நவமி விழா: நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு தரிசனம்!

ஸ்ரீ ராமரின் அவதார தினமான இன்று (ஏப்ரல் 17) ராம நவமி விழா பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!

சந்தேஷ்காலி விவகாரத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா  வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்