தென்னிந்தியர்கள் கருப்பர்கள்: சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா ராஜிமானா!

இந்தியர்கள் நிறம் குறித்து சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையான நிலையில், ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியை இன்று (மே 8) ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் உறவை முறிக்க தயாரா?: சாம் பிட்ரோடா கருத்தை குறிப்பிட்டு ஸ்டாலினுக்கு மோடி கேள்வி!

தமிழ் கலாசாரம் பற்றி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடன் உறவை முறிக்கத் தயாரா? அதற்கான தைரியம் வருமா?

தொடர்ந்து படியுங்கள்

பரம்பரை வரி… மக்களின் சொத்துக்களை பறிக்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பரம்பரை சொத்து வரி விதித்து குழந்தைகளின் சொத்துக்களை பறித்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 24)  குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்