rk selvamani get non bailable arrest warrant in bothra case

ஜாமினில் கூட வெளிவர முடியாது: ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷாவை சந்திக்க அழைப்பு: சிவகார்த்திகேயன், விஷால் தவிர்ப்பு!

இன்று இரவு சென்னையில் திரைத்துறையினர் மட்டுமின்றி தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 25 பிரபலங்களை அமித் ஷா சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெப்சி தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாலர்கள் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி இன்று (ஏப்ரல் 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”சினிமா தொழிலாளர்களின் சம்பள பிடிப்பு தொகை எங்கே?” : ஆர்.கே.செல்வமணி

சினிமா துறைக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்று திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்