அமித் ஷாவை சந்திக்க அழைப்பு: சிவகார்த்திகேயன், விஷால் தவிர்ப்பு!

அரசியல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று (ஜூன் 10) இரவு சென்னை வருகிறார். இந்நிலையில் அவரை சந்திக்க திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களிடம் பாஜகவினர் பேசியபோது பலரும் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷால், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ஆகியோரிடம் பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் அவர் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பலரும் தங்களது தரப்பு காரணங்களை கூறி தவிர்த்து வருகின்றனர்.  

இருந்தாலும் திரைத்துறையினரை அழைத்து வர தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஸ்டாலின்-வானதி சீனிவாசன் ஜப்பான் சீக்ரெட்: அண்ணாமலை அவசர புகார்!

கல்விக்காக உதவி கேட்ட சிறுமி: உத்தரவிட்ட முதல்வர்

+1
0
+1
7
+1
0
+1
6
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *