Hate Speech: Election Commission Notice to Modi and Rahul

வெறுப்புப் பேச்சு : மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 25) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், அதனால்தான் மோடி இந்து-முஸ்லிம் என வெளிப்படையாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசத் துணிந்துவிட்டதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்