அந்தகன் : விமர்சனம்!
90 களில் பார்த்த பிரசாந்த் – ஐ அதே புத்துணர்ச்சியோடு திரையில் கண்டது நல்லதோர் அனுபவம். நடிப்பில் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார் பிரசாந்த். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவர் சிறப்பாக நடித்ததே படத்தின் பெரிய பலம்.
தொடர்ந்து படியுங்கள்