ஆளுநர் ரவி என்ன செய்கிறார் என்று அவருக்கு தெரிகிறதா? தலைமை நீதிபதியின் அடுத்த கண்டனம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காத விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 21) கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாளைக்குள் முடிவெடுக்குமாறு கெடு விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் எம்.எல்.ஏ […]
தொடர்ந்து படியுங்கள்