மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

ப்ரீத்தியின் பியூட்டி டிப்ஸ் : ஸ்ட்ராபெர்ரி தரும் பளிச் பற்கள்!

ப்ரீத்தியின் பியூட்டி டிப்ஸ் : ஸ்ட்ராபெர்ரி  தரும் பளிச் பற்கள்!

பேக்கிங் சோடா மற்றும் வாழைப்பழத் தோலை கொண்டு பற்களின் நிறத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து கடந்த இரு தினங்களாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பற்களை வெண்மையாக மாற்றுவது மட்டுமின்றி பற்களின் மேல் பூச்சை பாதுகாக்கவும் செய்யும் மிக அருமையான எளிதான குறிப்பு ஒன்றை இன்று பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாலியக் அசிட் பற்களின் வெண்மை நிறத்தை பேண உதவும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து நன்கு நசுக்கி அதன் கூழைக் கொண்டு பற்களை துலக்கவும். ஒரு நிமிடம் தேய்த்து வைத்த பிறகு வாயை கழுவவும்.

இவ்வாறு அடிக்கடி செய்து வர பற்களின் நிறம் வெண்மையாக மாறுவதை காணலாம்.

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon