மக்களவைத் தேர்தல் தேதி : முழு விவரம்!

அரசியல் இந்தியா

18 ஆவது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தலில் 22 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக 12 தொகுதிகளில் 94 தொகுதிகளுக்கும்,

4ஆம் கட்டமாக 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும், 5ஆம் கட்டமாக 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கும்,

6ஆம் கட்டமாக 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கும், 7ஆம் கட்டமாக 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 19 முதல்கட்ட தேர்தலும், ஏப்ரல் 26 இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7 மூன்றாம் கட்ட தேர்தலும், மே 13 நான்காம் கட்ட தேர்தலும், மே 20 ஐந்தாம் கட்ட தேர்தலும், மே 25 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன.

ஒரே கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
அருணாசல பிரதேசம், அந்தமான் & நிக்கோபார், ஆந்திரா, சண்டிகர், டாமன் & டயு, டெல்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட்

இரண்டு கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர்

மூன்று கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
சத்தீஸ்கர், அசாம்

நான்கு கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட்

ஐந்து கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர்

ஏழு கட்டமாக தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்
உத்தரபிரதேசம், பீகார் மேற்கு வங்காளம்

ஏப்ரம் 19 – முதல் கட்ட தேர்தல்
தமிழ்நாடு (மொத்த தொகுதிகள் – 39) – 39
அருணாசலப் பிரதேசம் (2)- 2
அசாம் (14) – 5
பிகார் (40)- 4
சத்தீஸ்கர்(11)-1
மத்தியப் பிரதேசம் – 26-6
மகாராஷ்டிரா(48) – 5
மணிப்பூர்(2)-1
மேகாலயா(2)-2
மிசோரம்(1)-1
நாகலாந்து(1)-1
ராஜஸ்தான்(25)-12
சிக்கிம்(1)-1
திரிபுரா(2)-1
உத்தரப் பிரதேசம்(80)-8
உத்தரகாண்ட்(5)-5
மேற்கு வங்கம் (42)-3
அந்தமான் நிக்கோபார்(1)-1
ஜம்மூ காஷ்மீர்(5)-1
லட்சத்தீவு(1)-1
புதுச்சேரி(1)-1
21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 26- இரண்டாம் கட்ட தேர்தல்
அசாம்(15)-5
பிகார்(40)-5
சத்தீஸ்கர்(11)-3
கர்நாடகா(28)-14
கேரளா(20)-20
மத்திய பிரதேஷ்(29)-7
மகாராஷ்டிரா(48)-8
மணிப்பூர்(2)-1
ராஜஸ்தான்(25)-13
திரிபுரா(2)-1
உத்தரப் பிரதேசம் (80)-8
மேற்கு வங்காளம் (42)-3
ஜம்மூ காஷ்மீர் (5)-1
13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

மே 7 – மூன்றாம் கட்ட தேர்தல்
பிகார்(40)-5
சத்திஸ்கர் (11)-7
கோவா(2)- 2
கர்நாடகா(28)-14
மத்தியப் பிரதேசம்(29)-8
மகாராஷ்டிரா(48)-11
உத்தரப் பிரதேசம்(80)-10
மேற்கு வங்கம்(42)-4
டாமன் & டயு(2)-2
ஜம்மூ காஷ்மீர்(5)-1
குஜராத் (26)- 26
அசாம்(14)-4
12 மாநிலங்களில் 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது

மே 13 – 4ஆம் கட்ட தேர்தல்
ஆந்திரா (25)- 25
பிகார்(40)-5
ஜார்க்கண்ட்(14)-4
மத்தியப் பிரதேசம்(29)-8
மகாராஷ்டிரா(48)-11
ஒடிஷா(21)-4
தெலங்கானா(17)-17
உத்தரப் பிரதேசம்(80)-13
மேற்கு வங்காளம்(42)-8
ஜம்மு காஷ்மீர்(5)-1
10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

மே 20 -ஐந்தாம் கட்ட தேர்தல்
பிகார்(40)- 5
ஜார்க்கண்ட்(14)-3
மகாராஷ்டிரா(48)-13
ஒடிஷா(21)-5
உத்தரப் பிரதேசம் (80)-14
மேற்கு வங்காளம்(42)-7
ஜம்மூ காஷ்மீர்(5)-1
லடாக்(1)-1
8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது

மே 25 – 6ஆம் கட்ட தேர்தல்
பிகார்(40)-8
ஹரியானா(10)-10
ஜார்க்கண்ட்(14)-4
ஒடிஷா(21)-6
உத்தரப் பிரதேசம்(80)-14
மேற்கு வங்காளம்(42)-8
டெல்லி(7)-7
7 மாநிலங்களில் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

ஜூன் 1 – 7ஆம் கட்ட தேர்தல்
பிகார்(40)-8
ஹிமாச்சல பிரதேசம்(4)-4
ஜார்க்கண்ட்(14)-3
ஒடிஷா(21)-6
பஞ்சாப்(13)-13
உத்தரப் பிரதேசம்(80)-13
மேற்கு வங்காளம்(42)-9
சண்டீகர்(1)-1
8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் முதல் 7 ஆம் கட்ட தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் விவரங்கள்!

முதல் கட்டம்

Image

இரண்டாம் கட்டம்

Image

மூன்றாம் கட்டம்

Image

நான்காம் கட்டம்

Image

ஐந்தாம் கட்டம்

Image

ஆறாம் கட்டம்

Image

ஏழாம் கட்டம்

Image

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சித்திரைத் திருவிழா… அக்னி நட்சத்திரம்…  தேர்தல் தேதிக்குள் இருக்கும் சுவாரஸ்யங்கள்!

தேர்தல் பத்திரங்கள்.. மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல் தாக்கு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *