ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பலவீணப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பெயரில் உள்ளவர்களை சில கட்சிகள் வேண்டுமென்றே களமிறக்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பினர் கூறுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒத்த ராஜ்யசபா சீட்டு.. அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக

நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அதிமுக.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவைத் தேர்தல் தேதி : முழு விவரம்!

முதல்கட்ட தேர்தலில் 22 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தலை எதிர்கொள்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
what action electricity board taken before summer

Power Cut சிறப்பு திட்டத்தை கையில் எடுக்கும் மின்வாரியம்!

வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
who will compete in puducherry for loksabha election

’புதுச்சேரியில் யார் போட்டி?’: அறிவித்த ரங்கசாமி

அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவது அக்கட்சியை சேர்ந்தவரா இல்லை பாஜகவை சேர்ந்தவரா என்பதில் குழப்பம் நிலவியது. 

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: ராஜ்யசபா கேட்கும் விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பிப்ரவரி 12 பிற்பகல் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்
Stalin is unfit bjp reply to tr balu

யாரு அன்ஃபிட்… ஸ்டாலின் தான் அன்ஃபிட்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!

சமூக நீதி – இல்லை, ஊழல் – உச்சம், வளர்ச்சி – இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அதிகரிப்பு, வெளிநாட்டில் இருந்து முதலீடுகள்- பூஜ்ஜியத்தில் இருந்து குறைவு, பேச்சு சுதந்திரம் – இல்லை, மதுப்பழக்கம் – ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு – மோசம்

தொடர்ந்து படியுங்கள்
Congress in the process of closing down

இழுத்து மூடும் நிலையில் காங்கிரஸ் : மக்களவையில் மோடி விமர்சனம்!

ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எந்த கட்சியும் நடத்தவில்லை. ஆனால் ஒரு குடும்பம் ஒரு கட்சியை நடத்தி, அதே குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
33 MPs suspended in one day

வரலாற்றில் முதல்முறை: ஒரே நாளில் ஆ.ராசா உட்பட 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போஸ்டர்களுடன் அமளியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து படியுங்கள்
Jagadeep Dhankar calls on opposition parties

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் : எதிர்க்கட்சிகளுக்கு ஜெகதீப் தன்கர் அழைப்பு!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை தனது அறையில் வந்து சந்திக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்