டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தல் எப்படி இருக்கும்? சீனியர்களை அதிர வைத்த திமுக நிர்வாகிகள்!
ஆட்சிக்கு வந்து ஒன்னரை வருசம் ஆச்சு. கட்சிக்காரன் யாரும் நிம்மதியா இல்ல. நம்ம ஆளுங்களுக்கு பதவி கொடுப்பீங்கனு பார்த்தா, கண்டவனுக்கெல்லாம் மாநிலப் பொறுப்பு கொடுத்து வச்சிருக்காங்க.
தொடர்ந்து படியுங்கள்