உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள், திரைபிரபலங்களால் மிகவும் எதிபார்க்கப்படும் 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (மார்ச் 11) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு, இயக்குனர், நடிகர், துணை நடிகருக்கான விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது.
விருதுகள் விவரம்!
சிறந்த சர்வதேச படத்திற்கான விருது – தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்)
சிற்ந்த படத்தொகுப்பு – ஓப்பன்ஹைமர்
சிறந்த ஆவணப்பட குறும்படம் – தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த ஆவணப்படம் – 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த நடிகர் – சிலியன் மர்பி (ஓப்பன்ஹைமர்)
சிறந்த இயக்குனர் – கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹைமர்)
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…