விமர்சனம் : ஊரு பேரு பைரவகோனா!

இந்த படத்தில், பைரவகோனா என்பது ஒரு மாய கிராமம் என்பதுதான் சிறப்பம்சம். அது ஏற்படுத்தும் பரவச உணர்வுதான் முழுப்படத்தையும் காணக் காரணமாக அமைகிறது.

தொடர்ந்து படியுங்கள்
maayavan movie part 2 title

மாயவன் படத்தின் பார்ட் 2 டைட்டில் இது தானா?

2017 ஆம் ஆண்டு சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான sci fi திரில்லர் படம் மாயவன். ஆட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சி.வி. குமார் மாயவன் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Michael review

விமர்சனம்: சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்குமா மைக்கேல்

படம் பார்க்க உட்கார்ந்தவுடனேயே, ‘இது அந்தப் படம் மாதிரி இருக்கே’ என்று சொல்வது ரசிகர்களின் வழக்கம் தான். ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதே போன்று இன்னொன்றை உருவாக்குவதும் படைப்பாளிகளின் பழக்கம் தான்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தேனி மாவட்டத்தில் இன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்