அதிமுக மயில்…திமுக வான்கோழி: செல்லூர் ராஜூ புது விளக்கம்!
தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]
தொடர்ந்து படியுங்கள்