திருநங்கைகள் மீது டிரம்புக்கு என்ன கோபம்… பதவியேற்றதும் அந்த முடிவு?

உலகில் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் , தென்அமெரிக்க நாடுகள் என 30 நாடுகளில் நிருநங்கைகள், திருநம்பிகள் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா மறுத்த இஸ்ரேல்: அப்படி என்ன பேசினார் ஐ.நா. பொதுச் செயலாளர்?

ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலுக்குல் நுழைய இனி விசா வழங்கமாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
palestine israel war deadline israel leave gaza

காசாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை!

பாலஸ்தீன மக்கள் தெற்கு காசா பகுதி நோக்கி இடம் பெயர்ந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் இன்று (அக்டோபர் 14) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சூடான் நாட்டில் மோதலில் ஈடுபட்டு வரும் ராணுவ படை மற்றும் துணை ராணுவ படை இன்று (மே 3) முதல் மே 11-ஆம் தேதி வரை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சூடான் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சூடானில்‌ உள்நாட்டுப்‌ போர்‌ காரணமாக சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த சுமார்‌ 400 பேர்‌ உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ “ஆபரேஷன்‌ காவேரி”மீட்புப்‌ பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும்‌ ஒத்துழைப்பு வழங்கிடத்‌ தயார்‌ நிலையில்‌ இருப்பதாக பிரதர்‌ நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்‌ கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்