’இந்தியன் 3’ நேரடி ஓடிடி ரிலீஸ் : உண்மையா? வதந்தியா?

சினிமா சம்பந்தமானவர்கள் பற்றி கிசுகிசு பாணியில் திரைக்கலைஞர்கள் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு செய்தியாக எழுதுவது உண்டு. அதில் குறைந்தபட்ச நேர்மையும், நாகரிகமும் இருந்தது. அதிகரித்துவிட்ட இணைய தளங்கள், தொலைக்காட்சிகள், யுடியுப்கள் தங்களை முன்னிலை படுத்திக் கொள்ளவும், அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கவும் தகவலின் உண்மை தன்மையை விசாரிப்பது அல்லது உறுதிப்படுத்துவது என்கிற குறைந்தபட்ச பொறுப்புணர்வு இல்லாமலே செய்தியை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதை திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தாலும் செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் அதனை சட்டை செய்வதில்லை […]

தொடர்ந்து படியுங்கள்

ராயன் பட நடிகர்தான் நடிகர் விஜய் மகனின் முதல் ஹீரோ?

ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகர் சந்தீப் கிசன் தான் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘விடாமுயற்சி’ ரிலீஸ்: மகிழ்திருமேனி டிமாண்ட்… முரண்டு பிடிக்கும் லைகா!

வேட்டையன் படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடும் வேலைகளில் லைகா தீவிரம் காட்டி வரும் சூழலில், தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை வெளியிடலாம் என படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி தரப்பில் லைகா நிறுவனத்திடம் ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பகத்பாசில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

தமிழ் திரைப்படங்களில் பிறமொழி நடிகர்களின் பங்கேற்பு வணிகத்திற்கும், பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Indian 2 netflix

நெட்ஃபிளிக்ஸில் ‘இந்தியன் 2’: கதறவிடப் போகும் தாத்தா!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ‘இந்தியன்-2’ படம் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

5 வருட தடைகளை தாண்டி வெளிவரும் இந்தியன் 2 : ரூ.1,000 கோடியை தொடுவாரா கமல்ஹாசன்?

அதன்படி நாளை வெளியாக உள்ள இந்தியன் – 2 எப்படி பல தடைகளையும், நெருக்கடிகளையும் கடந்து வந்தது என்பது பற்றிய ஒரு மீள்பார்வை இதோ..

தொடர்ந்து படியுங்கள்
rajini kamal met same shooting spot after 21 years

21 ஆண்டுகளுக்கு பிறகு… ஒரே ஸ்டூடியோவில் கமல் – ரஜினி!… வைரல் வீடியோ!

ஒரே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் மற்றும் கமலும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமும், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

லூசிஃபர் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியன் இஸ் பேக்: அறிமுக வீடியோ வெளியானது!

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு பின் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்