ரூம் மேட் ஒருத்தன் சென்னையில கோடை வெயில் கொளுத்துதுன்னு அவங்க ஆபிஸ் ஃபிரெண்டு கூட சேர்ந்து நேத்து நைட் கொடைக்கானலுக்கு கிளம்பி போனான்.
இன்னைக்கு காலையில கால் பண்ணி, “மாப்ள செம்ம கிளைமேட்ன்னு” வெறுப்பேத்துனான்…
அவனுக்கு சென்னை கிளைமேட்ட வீடியோ எடுத்து அனுப்புனேன். அதுக்கு அவன், “நான் இருக்கும் போது வெயில் கொளுத்துது… இப்ப மட்டும் ஜிலுஜிலுன்னு இருக்குதுன்னு” மெசேஜ் பண்ணான்…
“நீ சென்னையில இருந்து கிளம்புனதுல இருந்தே கிளைமேட் நல்லாகியிருச்சி. தயவு செஞ்சு வந்திருதான்னு” ஒரு ஸ்மைலி மெசேஜ் பண்ணினேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
black cat
என்ன ணே விட்டிங்க சூரியன் – விட்றா கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு போகட்டும்.
ச ப் பா ணி
நிறுத்தத்தில் நிற்காத பேருந்து.. பல கில்லி பிரகாஷ்ராஜ்களை உருவாக்குகிறது
ச ப் பா ணி
Me:என்ன course எடுத்தீங்க?
B sc agri
Me: Very good
ஆமாங்க.அது படிச்சாதான் Bank exam, Upsc எல்லாம் ஈசியா ஜெயிக்க முடியும் ???!!???
செங்காந்தள்
டிராக்டருக்கு ஹாரன் தேவை இல்லாத ஆணி…!!!
கோழியின் கிறுக்கல்!!
மகள்: ‘வாந்தி வருதுன்னு சொல்லி அந்த அங்கிள் கிட்ட Window Seat வாங்கி கொடுங்கப்பா’! மீ: சிட்டுக்குட்டி Flightல அப்படி லாம் கேட்க முடியாது!!
ச ப் பா ணி
எது வந்தாலும் பார்க்கலாம் என்று ப்ரண்ட் சொல்வது.. பிரச்சனை வந்த பின்பு வேடிக்கை பார்ப்பதைத் தான்
ℳsd இதயவன்
எந்த விலை கொடுத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் ~ அமித்ஷா அமித்ஷா மனசு டூ மூளை ~ பாகிஸ்தான் நேபாளம் எல்லை,இந்து முஸ்லிம்,ராமர் னு எதைவேணுனாலும் பேசு மறந்தும் சீன பேரை மட்டும் உச்சரிச்சுராதே?!
லாக் ஆஃப்
+1
2
+1
6
+1
+1
6
+1
+1
2
+1