இன்பநிதி பாசறை: திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து போஸ்டர் ஒட்டிய இரண்டு திமுக மாவட்ட நிர்வாகிகள் இன்று (செப்டம்பர் 3) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்