வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

UPSC Recruitment Notification 2024

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 83

பணியின் தன்மை : assistant commissioner, test engineer, marketing officer, scientific officer, factory manager, assistant mining engineer, assistant research officer, training officer, professor

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Diploma, Degree, BS, BE/ B.Tech, MS, ME/ M.Tech, Masters Degree, Ph.D

கடைசித் தேதி: 31-5-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட் 

அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!

இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

குளு குளு செய்தி – 10 மாவட்டங்களில் கனமழை மேகங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share