cve shanmugam pettition to om birla

ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு!

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என சி.வி.சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை இன்று முதல் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடியின் பிரச்சாரத்தைத் தடுக்க ரூ.1000” : திமுக மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!

1000 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைத்து இடத்திலும் திமுக கொட்டா போட்டிருக்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தைத் தடுக்க இதுபோன்று செய்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படும்: சி.வி.சண்முகம்

பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்ல நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டுவார் என்றார். மேலும் , இருதரப்பும் கையெழுத்து போடுவது என்பது சாத்தியம் இல்லாதது. இந்த வழக்கு என்பது இந்த தேர்தலுக்கு மட்டும் தான் .

தொடர்ந்து படியுங்கள்

“சி.வி.சண்முகம் இதோட நிறுத்திக்கிட்டா நல்லது” – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

அமைச்சர் உதயநிதி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, இதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது – சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

சொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் அதிமுக நடத்திய உண்ணாவிரதம்!

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் பெயர், ஊர், வயது, உடம்பில் உள்ள அங்க அடையாளங்கள் பார்த்து எழுதியபோது, பல எம்எல்ஏக்கள் ’15நாட்கள் சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ’ என்று மனதில் சிறு பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுகவில் ஓ.பி.எஸ் ஒரு கரும்புள்ளி” : சி.வி.சண்முகம்

பதவி ஆசைக்காக கட்சி விதிகளை மாற்றியது ஓ.பன்னீர்செல்வம் தான், அதிமுக பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை – சி.வி.சண்முகம்

தொடர்ந்து படியுங்கள்

கே.பி.முனுசாமிக்கு என்னாச்சு?

எடப்பாடியே கூட முனுசாமி வராததால் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருந்தார்.
அதேநேரம் கேபி முனுசாமி உடல் நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான காவேரிப்பட்டினத்திலேயே இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி  கூட்டம்: கே.பி.முனுசாமி புறக்கணிப்பு- பின்னணி!

அதிமுக  எம்.எல்.ஏ.க்கள்  கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானபின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்