அண்ணாமலைக்கு எதிராக போட்டியா? பெண் தொழிலதிபர் விளக்கம்!

உங்கள் செய்தியை பார்த்துவிட்டு பல தரப்பினரும் எங்களைத் தொடர்புகொண்டு கேட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
DMK's plan in Coimbatore

அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஏற்கனவே செயல்பட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கோவை தொகுதிக்கு சில வேட்பாளர்களை தலைமையிடம் பரிந்துரைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக ஆர்ப்பாட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம்!

கோவை சிவானந்தா காலனியில் பாஜக சார்பில் இன்று மாலை திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவைக் கண்டித்தும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று போக்குவரத்து போலீசாரும், வாகன நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்