BHEL Engineer Recruitment 2024

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: தேசிய புலனாய்வு முகமையில் பணி!

NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Rites Recruitment 2023 Apply Online for Junior Assistant Posts

வேலைவாய்ப்பு : Rites நிறுவனத்தில் பணி!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (Rites) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
CAG Recruitment 2023

வேலைவாய்ப்பு : ஐ.ஏ.ஏ.டி- யில் பணி!

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விமானப்படையில் சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தின் அக்னி பாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்