இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை. : நிர்வாக உதவியாளர்
பணியிடங்கள்: 1,773
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம்.
வயது வரம்பு: 18-25
கடைசித் தேதி : 17-9-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
அப்லை செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆல் தி பெஸ்ட்-
”ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?”: பிரகாஷ்ராஜ் கேள்வி!
இஸ்ரோ நிலாவும் இலக்கிய நிலாவும்: அப்டேட் குமாரு
+1
+1
+1
+1
+1
+1
+1