அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
அம்மா உங்க கடனை நான் அடைத்து விட்டடேன் என்று என் தாயிடம் சொல்ல ஆசைப்பட்டேன். அப்படிதான் இந்த துறைக்கு வர வேண்டுமென்று விரும்பி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அம்மா உங்க கடனை நான் அடைத்து விட்டடேன் என்று என் தாயிடம் சொல்ல ஆசைப்பட்டேன். அப்படிதான் இந்த துறைக்கு வர வேண்டுமென்று விரும்பி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கீரின் கே. ஏ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு நடிகர் சூர்யா இன்று (ஜூன் 21) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக ஒரு பிரபல ஹீரோ நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் அமீர்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “கங்குவா”.
ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று (மார்ச் 19) மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.
இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படம் திரையில் வெளியாகாத நிலையில் கங்குவா படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் கோவா தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “GV100 anytime soon” என்று பகிர்ந்துள்ள பதிவை ரசிகர்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.
இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பவர் சூர்யா. வெற்றிகளுக்கான வரைகோடு ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்தாலும், அவரது முயற்சிகள் எதுவுமே நிராகரிக்கத் தக்கதாக இருந்ததில்லை. இதோ, இப்போதும் அப்படியொரு கவனத்தையே ‘கங்குவா’ படம் உருவாக்கி வருகிறது.
தமிழ் சினிமாவில் சூர்யா நேருக்கு நேர்படம் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை எதிர்கொண்ட நிலையில் 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை சினிமா வட்டாரத்தில், பொதுவெளியில் பெற்று தந்தது.
அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவும் வழிகாட்டுவதற்காகவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முன்னெடுப்பில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இணைந்து சத்யதேவ் லா அகாடமியை உருவாக்கியுள்ளனர். இந்த அகாடமியை முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் வைத்து இன்று துவங்கி வைத்தார்.
நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விருமன் படக்குழுவினர் வழங்கினர்.