Vவேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

public

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிபெயர்ப்பாளர், இந்தி ஆசிரியர்

கல்வித்தகுதி: இந்தியை ஒரு பாடமாகக் கொண்டிருக்க வேண்டும். மொழி சார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம், மொழிபெயர்ப்பில் பட்டயப் படிப்பு அல்லது சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100

வயது: 30

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19/11/2018

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 21/11/2018

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2OwQyBj) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *