Qஉயிர்த்தெழும் ‘சாதியற்ற இசை’!

public

தமிழ் சினிமா முதல் இசையுலகம் வரை விவாதிக்கப்படும் தலைப்பு ‘TheCastelessCollective’ எனப்படும் சாதியற்ற இசைக்கான முன்னெடுப்பு பற்றியதுதான்.

ஹிப் ஹாப் – ராக் – கானா ஆகிய மூன்று இசை உருவங்களையும் இணைத்து புதிய இசையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியை இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கையிலெடுத்திருக்கிறது. **தங்கள் அரசியலைப் பேச பாடகர்களும் கலைஞர்களும் ஒன்றிணைந்திருப்பதுதான் [TheCastelessCollective](https://www.youtube.com/watch?time_continue=2&v=85NwXn5RRag). இனியும் அமைதியாக இருக்க வேண்டாம். மேலும் மேலும் பல பாடல்களைப் பாட வேண்டும். அவை நீதிக்கும், எதிர்ப்புக்குமான பாடல்களாக இருக்க வேண்டும். நாம் உயிர்த்தெழுவதற்கான ஒரே நம்பிக்கை அதுதான்** என்று தெரிவித்திருக்கிறார்.

கானா பாடல் என்றாலே வடசென்னை என்ற நிலையில்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கானா பாடல்களையும், அவற்றை நேசிக்கும் கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *