Kதினம் ஒரு சிந்தனை : ஆசிரியர்!

public

சாதாரண ஆசிரியர் சொல்கிறார்; நல்ல ஆசிரியர் விளக்குகிறார்; மேம்பட்ட ஆசிரியர் நிரூபிக்கிறார்; மிக உயரிய ஆசிரியர் ஊக்கமளிக்கிறார்.

– வில்லியம் ஆர்தர் வார்டு (1921–March 30, 1994) அமெரிக்க எழுத்தாளர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தனது இலக்கியப் பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக 1962 ஆம் ஆண்டில் ஓக்லஹோமா நகரப் பல்கலைக்கழகத்தில் இவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றிப் பல்வேறு உலக நாடுகளிலும் இவரது நீதிமொழிகள் புகழ்பெற்றுள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *