`வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

public

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ** புராஜக்ட் அசோசியேட் I

**

காலியிடங்கள் : ** 2

**

கல்வித் தகுதி : ** B.E (Civil), M.Sc. (Chemistry மற்றும் Environmentalism)

**

சம்பளம் : ** ரூ.15,000

**

பணி : ** புராஜக்ட் அசோசியேட் II

**

காலியிடங்கள் : ** 2

**

கல்வித் தகுதி : ** P.hd (Environmental Science), M.E (Environmental Engineering) & (Environmental Management), M.Sc (Environmental Science)

**

சம்பளம் : ** ரூ.22,000

**

பணி : ** திட்ட தொழில்நுட்பவியலாளர்

**

காலியிடங்கள் : ** 2

**

கல்வித் தகுதி : ** Diplomo in Civil Engineering (DCE)

**

சம்பளம் : ** ரூ.10,000

**

தேர்வு முறை : ** நேர்முகத் தேர்வு

**

விண்ணப்பிக்கும் முறை : ** தபால்

**

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ** 21.1.2019

**

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

** Director, **

**Centre for Environmental Studies,**

**College of Engineering Guindy,**

**Anna University, Chennai – 600 025

**

மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2FmbVW7https://bit.ly/2FmbVW7)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**

ஆல் தி பெஸ்ட்.

**

**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: [ஈரோடு நீதிமன்றத்தில் பணி!](https://www.minnambalam.com/k/2019/01/11/3)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *