?கவர்னர் மாளிகை அறிக்கை!

public

நேற்றிரவு கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது. கவர்னர் திரு விதயாசாகர் ராவ் , அமைச்சகத்திற்கோ அல்லது பிரதமர் அவர்களுக்கோ எந்தவித அறிக்கையும் அனுப்பவில்லை என்றும், சில ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *