வேலைவாய்ப்பு: MRB-மருத்துவத் துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ ஆள்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:2553
பணியின் தன்மை: assistant surgeon
வயதுவரம்பு:37 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: எம்பிபிஎஸ்
ஊதியம்: ரூ.56,100 – ரூ.1,77,500/-
கடைசி தேதி: 24-4-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் 
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *