gold and silver price

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 18) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தொடர்ந்து 5 நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 17) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 விலை உயர்ந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.384 விலை உயர்ந்து ரூ.46,168-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.48 விலை உயர்ந்து ரூ.5,771-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல், ஒரு கிலோ வெள்ளி ரூ.71,800-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

100 நாட்கள்…14000 வழக்குகளில் தீர்ப்பு…டி.ஒய்.சந்திரசூட்டின் சாதனை…

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *