டாப் 10 நியூஸ்: உச்சநீதிமன்றத்தில் மோடி உரை முதல் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வரை!
இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று (நவம்பர் 26) உச்சநீதிமன்றத்தில் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று (நவம்பர் 26) உச்சநீதிமன்றத்தில் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (நவம்பர் 23) காலை 8 மணிக்கு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும்,…
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி இன்று (நவம்பர் 16) முதல் நவம்பர் 21 வரை நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 8) நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் நேற்று திருப்பூர், மதுரை, கரூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சிவகங்கை போன்ற…
தொடர்ந்து படியுங்கள்