டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!

சுதந்திரத்தை தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அவர்களே ஒரு பேரிடர்தான்” : பாஜக அரசை விமர்சித்த கனிமொழி

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, இயற்கை பேரிடர்கள் குறித்து முன்னெச்சரிக்கை செய்து விட்டோம் என்று கூறுவதை மட்டும் மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah released abdul kalam book

“அப்துல் கலாம் கனவை மோடி நிறைவேற்றுகிறார்” – அமித்ஷா

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை துவங்கி வைத்தார். இன்று ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம்  நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ‘டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் அமுல் பால் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்