’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊழல், வாரிசு குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள் பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்