தோனி, கோலி ஃபார்முலா… கெய்ல் சாதனையை முறியடித்த பட்லர்

Jos Butler: 2024 ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. டாப் 2 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்