சிக்கலில் ஹர்திக் பாண்டியா… டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிப்பாரா?

Hardik Pandya: தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தனது அயராத பயிற்சினால் இந்திய அணியின் ஆஸ்தான நாயகனாக வளர்ந்துவந்தார். பேட்டிங், பவுலிங் என இரண்டு பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பாண்டியா, ஒரு கேப்டனாகவும் தனது திறனை தொடர்ந்து மேம்படுத்தி வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்